நடிகை ரைசா வில்சன் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ்

நடிகை ரைசா வில்சன் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ்


ரைசா வில்லன்

மாடலிங்காக தனது சினிமா பயணத்தை துவங்கி கன்னட சினிமாவில் விளம்பரங்கள் நடித்து முதலில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்லன்.

அதன்பின் தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கியவர். ரைசா விளையாட்டை சீரியஸாக விளையாட்டை விளையாடவில்லை என்றாலும் மக்களின் கவனத்தை பெற்றார்.

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படம் நடித்தார்.

இப்போது தமிழ் பக்கம் காணவில்லை, ஆனால் புகைப்படங்களை பதிவிட்டு தமிழ் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோஸ் இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *