சிறகடிக்க ஆசை விஜயாவா இது.. சின்ன வயதில் கருப்பு பட நடிகருடன் இருக்கும் புகைப்படம்

சிறகடிக்க ஆசை விஜயாவா இது.. சின்ன வயதில் கருப்பு பட நடிகருடன் இருக்கும் புகைப்படம்


விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவின் அம்மா விஜயா ரோலில் நடித்து வருபவர் அணிகா ஶ்ரீகுமார். அவர் பிரபல மலையாள நடிகை என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். 

அணிலா ஶ்ரீகுமார் இளம் வயதில் பல பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளார்.  

சிறகடிக்க ஆசை விஜயாவா இது.. சின்ன வயதில் கருப்பு பட நடிகருடன் இருக்கும் புகைப்படம் | Anila Sreekumar With Karuppu Actor Indrans

இந்திரன்ஸ் உடன்

தற்போது இளம் வயது போட்டோ ஒன்றை அணிலா வெளியிட்டுள்ளார். தற்போது வசூலை குவித்து வரும் கருப்பு படத்தில் நடித்து இருந்த இந்திரன்ஸ் உடன் இருக்கும் போட்டோவை தான் அவர் வெளியிட்டுள்ளார்.

 அவரா அது என போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள். புகைப்படம் இதோ.

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *