சன் டிவியில் அட்டகாசமான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் படங்கள்… முழு விவரம்
சன் டிவி
ததமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அடுத்து வருகிறது கொண்டாட்டமான ஒரு நாள், விநாயகர் சதுர்த்தி.
வரும் செப்டம்பர் 14ம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது.
இதனால் எல்லா தொலைக்காட்சிகளிலும் மக்களை மகிழ்விக்கும் வகையில் நிறைய ஸ்பெஷல் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அப்படி சன் டிவியில் விநாயகர் சதுர்த்தி தின ஸ்பெஷலாக என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை காண்போம்.
வழக்கம் போல் ரியாலிட்டி ஷோக்கள் நிறைய ஒளிபரப்பாக இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.
காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
அப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷே இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
