கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை சமந்தா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
நடிகை சமந்தா
நடிகை சமந்தா, ராஜ் நிடிமோரு என்பவரை மறுமணம் செய்துகொண்டு கொண்டாட்டத்தின் உச்சத்தில் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு எங்கள் தங்கம் என்ற படத்தில் நடித்தார் சமந்தா, அப்படம் பல கோடி வசூல் வேட்டை செய்து சாதனை படைத்தது.
தற்போது படங்கள் நடிப்பதை நிறுத்திய சமந்தா தனது கர்ப்ப கால நாட்களை பல இடங்கள் சென்று கழித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஒரு ஆங்கில அட்டைப் படத்திற்காக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,
