சன் டிவியில் வரவிருக்கும் இரண்டு புத்தம் புதிய சூப்பர் சீரியல்கள்

சன் டிவி

சன் டிவி TRP-ல் இன்று உச்சத்தில் இருக்கும் சேனல். இந்த உச்சத்திற்கு காரணம் சன் டிவியில் வரும் சீரியல்கள் தான்.

சன் டிவியில் வரவிருக்கும் இரண்டு புத்தம் புதிய சூப்பர் சீரியல்கள் | New Serials Upcoming In Sun Tv

எப்போதும் சன் டிவி சீரியல்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது என இவர்கள் ஒளிபரப்பும் அனைத்து சீரியல்களும் TRP-ல் எப்போதும் மற்ற சேனல்களுக்கு சிம்ம சொப்பனம் தான்.

புதிய சீரியல்கள்

இந்நிலையில் சன் டிவியில் தற்போது அபிராமி, குறிஞ்சி என்று இரண்டு புதிய சீரியல்கள் வருகின்றன.

சன் டிவியில் வரவிருக்கும் இரண்டு புத்தம் புதிய சூப்பர் சீரியல்கள் | New Serials Upcoming In Sun Tv

கண்டிப்பாக இந்த சீரியல்களும் ரசிகர்கள் கொண்டாடும் சீரியல்களாகவும், TRP-ல் உச்சத்தில் வரும் சீரியல்களாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் டிவியில் வரவிருக்கும் இரண்டு புத்தம் புதிய சூப்பர் சீரியல்கள் | New Serials Upcoming In Sun Tv

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *