ஜெயிலர் 2 இமாலய பிஸினஸ், தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜெயிலர் 2. ஏற்கனவே ஜெயிலர் வெளிவந்து மெகா ஹிட் அடிக்க, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ரூ. 700 கோடி வரை வசூல் செய்யும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஜெயிலர் 2 இமாலய பிஸினஸ், தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா | Jailer 2 Movie Telugu Business



ஜெயிலர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் மெகா ஹிட் அடித்த படம், முதல் பாகம் அங்கு ரூ. 84 கோடி வரை வசூல் செய்ய, இரண்டாம் பாகம் கண்டிப்பாக தெலுங்கில் ரூ. 150 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாபாரம் 



இதனால் இப்படத்தின் வியாபாரம் தெலுங்கில் ரூ. 70 கோடி வரை இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 இமாலய பிஸினஸ், தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமா | Jailer 2 Movie Telugu Business



கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு தெலுங்கு பதிப்பில் அதிக வியாபாரம் ஆன படம் என்ற பெருமையை ஜெயிலர் 2 பெற்றுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *