இளம் நடிகை அனஸ்வரா ராஜனின் அழகிய புகைப்படங்கள்


நடிகை அனஸ்வரா ராஜன் மலையாளத்தில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த வித் லவ் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் அனஸ்வரா ராஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ நீங்களே பாருங்க: 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *