வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை.. இதுவே முதல் முறை


Jailer 2 Gulf countries Collection: ஜெயிலர் 2 திரைப்படம் வளைகுடா நாடுகளில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


ஜெயிலர் 2


ஜெயிலர் 2 கடந்த வாரம் வெளியானதில் இருந்து தொடர்ந்து பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வெளிநாடுகள் என ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை.. இதுவே முதல் முறை | Jailer 2 Gulf Countries Collection



அந்த வகையில், தற்போது வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை.. இதுவே முதல் முறை | Jailer 2 Gulf Countries Collection



சாதனை



அதாவது, வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை 8 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வளைகுடா நாடுகளில் 8 மில்லியனை தொட்டுள்ள முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல் சாதனை.. இதுவே முதல் முறை | Jailer 2 Gulf Countries Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *