இன்ஸ்டாவை விட்டு வெளியேறிய பாடகி கெனிஷா லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோஸ்

பாடகி கெனிஷா
தமிழ் சினிமாவில் கெனிஷா பாடல்கள் மூலம் பிரபலமானதை தாண்டி சில சர்ச்சைகளில் சிக்கியதால் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ரவி மோகன் விவாகரத்து பிரச்சனையில் இருக்கும் போது அவருடன் எல்லா பட நிகழ்ச்சிகளுக்கும் செல்வது, கோவில் செல்வது என கெனிஷா வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இடையில் கெனிஷாவிற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் தற்போது இன்ஸ்டா பக்கம் விட்டே வெளியேறிவிட்டார்.
அவர் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து மீண்டும் இன்ஸ்டா வர வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
தற்போது நாம் பாடகி கெனிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.






