இந்த ஒரு புகைப்படத்தில் ஐந்து நட்சத்திர நடிகைகள் உள்ளனர்… யார் யார் தெரியுமா, இதோ பாருங்க

புகைப்படம்
திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது வெளிவரும். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ‘அட இது இந்த நடிகரா? இந்த நடிகையா? என ஷாக் ஆவார்கள்.
அந்த வகையில், பிரபல நடிகையாக இந்திய அளவில் வலம் வரும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஐந்து நட்சத்திர நடிகைகள்
இந்த புகைப்படத்தில் அவருடன் இன்னும் சில நட்சத்திரங்கள் உள்ளனர்.
அவர் வேறு யாருமில்லை, நடிகை ஜோதிகா தான். அவருடைய சகோதரிகள் நடிகை நக்மா, ரோஷினி ஆகியோரும் உள்ளனர்.
மேலும் இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி இருக்கிறார். மேலும் நடிகை ஜெயப்ரதாவும் இந்த புகைப்படத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






