அடையாளம், காதல்… ரத்னகுமார் இயக்கியுள்ள ’29’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான டிரைலர்..

அடையாளம், காதல்… ரத்னகுமார் இயக்கியுள்ள ’29’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான டிரைலர்..


’29’

மேயத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலமானவர் ரத்னகுமார். இயக்குநராக மட்டுமின்றி மாஸ்டர், லியோ போன்ற திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அடையாளம், காதல்... ரத்னகுமார் இயக்கியுள்ள

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம்தான் ’29’. ரெட்ரோ படத்தில் வில்லனாக நடித்திருந்த விது இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இளம் சென்சேஷனல் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

அடையாளம், காதல்... ரத்னகுமார் இயக்கியுள்ள

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். வருகிற மே 8ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

டிரைலர்

இந்த நிலையில், தற்போது ’29’ திரைப்படத்தின் டிரைலரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதோ பாருங்க:


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *