அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… யார் பாருங்க

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… யார் பாருங்க

அய்யனார் துணை

அய்யனார் துணை சீரியலில் பிரச்சனை வருமோ என எதிர்ப்பார்க்க அது அப்படியே சுமூகமாக முடிந்துள்ளது.

அதாவது நிலாவை சர்ப்ரைஸ் செய்ய சோழன் ஏதோ செய்யப்போகும் அதனால் அவர் கோபம் தான் அடைந்தாரே தவிர சந்தோஷம் அடையவில்லை. வீட்டு ஓனரிடம் பணத்தை வாங்கியே ஆக வேண்டும் என நிலா கூறியதால் சோழன் காலில் எல்லாம் விழுந்து பணத்தை வாங்கி வந்துவிட்டார்.

அந்த பணத்தில் அவர் டிவி வாங்கி வர எல்லோரும் சந்தோஷமாக இன்றைய எபிசோடில் படம் போட்டு பார்க்கிறார்கள். அடுத்து சேரன்-சந்தா திருமண காட்சிகள் வருவது போல் காட்சிகள் எல்லாம் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை... யார் பாருங்க | New Actress Entry In Ayyanar Thunai Serial


எபிசோட்

இன்றைய எபிசோடில், நிலா-சோழனிடம் தனக்காக அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்று மிகவும் எமோஷ்னல் ஆகிறார். இருவரும் தங்கள் மனம் விட்டு பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்து குடும்பமாக சேர்ந்து புதிய டிவி வாங்கியதும் படம் பார்க்கிறார்கள். இடையில் நடேசன் சாப்பிட ஒரு கடைக்கு போக அங்கு அவர் தனது முன்னாள் காதலியை பார்க்கிறார், இந்த விஷயத்தை நிலாவிடமும் கூறுகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *