கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்.. சீரியல் நடிகை நக்ஷத்திரா வெளியிட்ட புகைப்படங்கள்

கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்.. சீரியல் நடிகை நக்ஷத்திரா வெளியிட்ட புகைப்படங்கள்


சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நக்ஷத்திரா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



நடிகை நக்ஷத்திராவிற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ராகவ் சிவா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை வெளியிடுவதை நக்ஷத்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *