எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்

எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்

தக் லைஃப்

மணிரத்னம் படம் என்றாலே மக்களிடம் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும், அவருடன் கமல்ஹாசன் இணைகிறார் என்றால் சொல்லவே தேவையில்லை.

பல வருடங்களுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப்.

பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ள இப்படத்தில் சிம்பு, த்ரிஷா என பலரும் நடித்துள்ளனர். 

படம் ரிலீஸை நெருங்கி வரும் நிலையில் தக் லைஃப் படத்தின் டிரைலர் வந்துள்ளது, இதோ,

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *