தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா… வைரலாகும் வீடியோ

தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா… வைரலாகும் வீடியோ

தொகுப்பாளினி

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளார்கள். 

90களில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்த வழங்கி ரசிகர்களின் மனதை வென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது ரசிகர்களின் பேவரெட் என்றால் விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் பிரியங்காவை கூறலாம்.

இருக்கும் இடத்தை மிகவும் கலகலப்பாக வைத்திருப்பார், நிகழ்ச்சியையும் ஜாலியாக கொண்டு செல்வார்.

தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா... வைரலாகும் வீடியோ | Anchor Priyanka Sweet Surprise Fans Video Viral

வீடியோ

இன்று தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் பிறந்தநாள். ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா... வைரலாகும் வீடியோ | Anchor Priyanka Sweet Surprise Fans Video Viral

இந்த நிலையில் தனது பிறந்தநாளில் இன்று ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. அதாவது சில வருடங்களுக்கு அவரே பாடிய ஒரு வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.

வயசாகுதே என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ பாடல் இதோ,

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *