5 சவரன் தங்க செயினை கிப்ட் ஆக கொடுத்த ரஜினி.. யாருக்கு என பாருங்க

நடிகர் ரஜினிகாந்த் கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது படையப்பா. தற்போது ரசிகர்கள் கொண்டாடும் படமாக அது இருந்து வருகிறது.
கடந்த வருடம் ரஜினி பிறந்தநாள் ஆன டிசம்பர் 12ம் தேதி படையப்பா ரீரிலீஸ் ஆகி இருந்தது. அதற்காக ரஜினி கொடுத்த பேட்டியில் ‘படையப்பா பட கதை என்னுடையது’ என்கிற உண்மையை அவர் கூறி இருந்தார்.
5 சவரன் செயின்
இந்நிலையில் படையப்பா ரீரிலீஸில் வெற்றி அடைந்ததால் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பனுக்கு ரஜினிகாந்த் 5 சவரன் தங்க செயினை பரிசாக அளித்திருக்கிறார்.
அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.






