பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ…

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ…

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முதல் பாகம் அண்ணன்-தம்பிகள் பற்றிய கதைக்களமாக இருந்த நிலையில் இரண்டாம் பாகம் அப்பா-மகன்களின் கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது கதையில், மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாண்டியன் மற்றும் கோமதிக்கு தெரியவர குடும்பமே செம ஷாக் ஆகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... | Pandian Stores 2 Serial Shooting Spot Photo

ஒருபக்கம் சரவணன், அஞ்சலியிடம் நான் உண்மை திருமணம் செய்துகொள்வேன் என சத்தியம் செய்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, மயில் வீட்டிற்கு சென்று நான் உன்னையும், குழந்தையையும் விட்டுவிட மாட்டோம் என்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... | Pandian Stores 2 Serial Shooting Spot Photo

போட்டோ

சரவணன் ஒரு நினைப்பில் இருக்க கோமதி-பாண்டியன் வேறொரு முடிவில் இருக்கிறார்கள். கதிர் வேறு அவரது மாமனார் உடல்நலக் குறைவால் இருப்பதால் யாருக்கும் தெரியாமல் உதவி செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... | Pandian Stores 2 Serial Shooting Spot Photo

கதையில் மிகவும் பரபரப்பான கதைக்களம் செல்ல தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இயக்குனர், ஒளிப்பதிவாளருடன் பாண்டியன், கோமதி, ராஜி, கதிர் ஒரு அழகான புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதோ அந்த போட்டோ, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *