பிளாஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி! எப்போ வருகிறது பாருங்க

பிளாஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி! எப்போ வருகிறது பாருங்க


அர்ஜுன் நடித்த ப்ளாஸ்ட் படம் பாக்ஸ் ஆபிசில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. கருப்பு படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வவரவேற்பு கிடைத்தது.

அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்து இருந்த இந்த படம் எப்போது ஓடிடியில் வெளிவரும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிளாஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி! எப்போ வருகிறது பாருங்க | Blast Movie Ott Release Date Revealed

ஓடிடி தேதி

பிளாஸ்ட் படம் வரும் ஜூன் 25ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் பிளாஸ்ட் படம் வர இருக்கிறது. அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


இதனால் தற்போது ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *