திருமணத்திற்கு பின் பெயரில் மாற்றம் செய்த ராஷ்மிகா! என்னனு பாருங்க

திருமணத்திற்கு பின் பெயரில் மாற்றம் செய்த ராஷ்மிகா! என்னனு பாருங்க


நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

அடுத்து பல முக்கிய படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார். சமீபத்தில் ராஷ்மிகா அவரது கணவர் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய ராஷ்மிகா, “நான் இன்று உங்கள் முன் ராஷ்மிகா மந்தனா தேவரகொண்டாவாக நின்று பேசுகிறேன். உணர்வுபூர்வமாக இருக்கு” என தெரிவித்தார்.

திருமணத்திற்கு பின் பெயரில் மாற்றம் செய்த ராஷ்மிகா! என்னனு பாருங்க | Rashmika Mandanna Updates Her Name After Marriage

பெயரில் செய்த மாற்றம்

மேலும் X தளத்தில் பதிவிடும் போதும் ராஷ்மிகா தான் “ராஷ்மிகா மந்தனா தேவரகொண்டா” என பதிவிட்டு இருக்கிறார்.

இருப்பினும் அவர் profile பெயரை இன்னும் மாற்றாமல் தான் வைத்து இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *