சன் டிவியின் சூப்பர் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் நடிகை… யார் பாருங்க

அட என்னடா இந்த டே செம போர் அடிக்கிறது என புலம்பும் ரசிகர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி என்டர்டெயின் செய்து வருகிறார்கள் தொலைக்காட்சிகள்.
வார நாட்களில் புல் டைம் சீரியல்களும், வார இறுதியில் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களும் எல்லா தொலைக்காட்சியிலுமே ஒளிபரப்பாகிறது.
நமது சினிஉலகம் பக்கத்திலும் தொடர்ந்து சீரியல்கள் குறித்த நிறைய விஷயங்களை பதிவிட்டு வருகிறோம்.
நியூ என்ட்ரி
வார நாட்கள் தொடங்கிவிட்டது, சீரியல்களின் வார நாட்கள் புரொமோவும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு முக்கிய சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
அதாவது சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றாக உள்ளது வினோதினி. இந்த தொடரில் என்ட்ரி கொடுக்கப்போகும் ஒரு நடிகை குறித்த தகவல் தான் வந்துள்ளது.
அதாவது ஜீ தமிழில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடிக்க அஷ்வினி வினோதினி சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.






