சுடர்-குமார் திருமணம் முடிந்ததா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அடுத்து நடக்கப்போவது என்ன?… புரொமோ இதோ

சுடர்-குமார் திருமணம் முடிந்ததா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அடுத்து நடக்கப்போவது என்ன?… புரொமோ இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

ஒரு மளிகை கடை, ஒரு குடும்பம் அவர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனை, இதைப்பற்றிய கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த சில எபிசோடுகளாக ஒருபக்கம் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் சரவணன் பிரச்சனை தான் காட்டப்படுகிறது. ஒரு நிலையில் தான் இல்லை என்பதை புரிந்துகொண்ட சரவணன் தன்னை மருத்துவரிடம் அழைத்து செல் என செந்திலிடம் கூறுகிறார்.

இருவரும் மருத்துவமனை செல்ல சரவணன் Depressionல் இருக்கிறார் என மருத்துவர் கூறி மருந்தும் கொடுக்கிறார். இந்த விஷயம் தெரிந்துகொண்ட பாண்டியன் மிகவும் வருத்தப்படுகிறார்.

சுடர்-குமார் திருமணம் முடிந்ததா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அடுத்து நடக்கப்போவது என்ன?... புரொமோ இதோ | Pandian Stores 2 30Th July To 2Nd August 2026

புரொமோ

தற்போது வந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புரொமோவில், சுடர்-குமார் திருமணம் தான் நடக்கிறது.

சுடர்-குமார் திருமணம் முடிந்ததா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அடுத்து நடக்கப்போவது என்ன?... புரொமோ இதோ | Pandian Stores 2 30Th July To 2Nd August 2026

திருமணத்திற்கு கோமதி, ராஜி, கதிர் 3 பேரும் வருகிறார்கள். குமாரின் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிகிறது, இதோ புரொமோ,

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *