25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம்
பெத்லகேம் குடும்ப யூனிட்
நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் கிரிஷ் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்கை அதிர வைத்து வரும் படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, படம் வந்து 25 நாள் ஆகியும் மக்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.
இண்டஸ்ட்ரி ஹிட்
இந்நிலையில் பெத்லகேம் குடும்ப யூனிட் படம் வெளியாகி 25 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 305 கோடிகள் வசூல் செய்து மலையாள சினிமாவின் நம்பர் 1 வசூல் படமாக சாதனை படைத்துள்ளது.
நிவின் பாலி சர்வம் மாயா படம் மூலம் கம்பேக் கொடுக்க தற்போது இந்த படத்தின் மூலம் தான் நம்பர் 1 என்பதை ப்ரேமம் படத்திற்கு பிறகு மீண்டும் நிரூபித்துள்ளார்.
