X-men பட புகழ் நடிகர் ‘பேட்ரிக் ஸ்டீவர்ட்’ 86 வயதில் காலமானார்


Patrick Stewart Passes Away: ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார். இவருடைய வயது 86. இவரது மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


பேட்ரிக் ஸ்டீவர்ட்


‘ஸ்டார் ட்ரெக் (Star Trek)’ வெப் சீரிஸில் ஜீன்-லூக் பிகார்ட் கதாபாத்திரத்திலும், ‘X-men’ திரைப்படங்களில் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்.

X-men பட புகழ் நடிகர்


இவர் ‘அல்சைமர் நோய் மற்றும் லூயி பாடி டிமென்ஷியா (Alzheimer’s disease and Lewy body dementia)’ ஆகியவற்றுடன் சிறிது காலம் போராடி வந்த நிலையில், தனது 86-வது வயதில் காலமானார். இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியில் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.

X-men பட புகழ் நடிகர்

அவரது மரண செய்தி, அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் காலமான பேட்ரிக் ஸ்டீவர்ட், அல்சைமர் நோயுடன் போராடி வந்ததாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X-men பட புகழ் நடிகர்

இவருடன் இணைந்து நடித்த பிரபல முன்னணி ஹாலிவுட் நடிகர் ஹியூ ஜேக்மன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இவர் நடிப்பில் அடுத்ததாக அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் தங்களது இரங்கலை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *