இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்


Diwali Special Movies: வருகிற 2026 தீபாவளி பண்டிகைக்கு சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



தீபாவளி


ஒவ்வொரு வருடமும் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்று தீபாவளி. பட்டாசு வெடித்து, இனிப்பு பலகாரங்களை சுவைத்து மகிழ்வது, திரையரங்கிற்கு சென்று புதிய படங்கள் பார்ப்பது என பல கொண்டாட்டங்கள் நிகழும்.

இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் | Diwali Special Movies On Sun Tv Vijay Tv Zee Tamil



மேலும், தொலைக்காட்சியில் முதல் முறையாக என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகப் போகிறது என்பதை அறிய தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கும். அப்படி காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, இந்த வருடம் தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் | Diwali Special Movies On Sun Tv Vijay Tv Zee Tamil


3 திரைப்படங்கள்



லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி இணைந்து நடித்து வெளிவந்து ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் DC. இப்படம் வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் | Diwali Special Movies On Sun Tv Vijay Tv Zee Tamil

சூர்யா, மமிதா பைஜூ மற்றும் ராதிகா இணைந்து நடித்து மாபெரும் வெற்றியடைந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் சன் டிவியில் தீபாவளிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் | Diwali Special Movies On Sun Tv Vijay Tv Zee Tamil

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜனநாயகன் திரைப்படம் முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பாகிறது.

இந்த தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் | Diwali Special Movies On Sun Tv Vijay Tv Zee Tamil


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *