நடிகை சம்யுக்தா நீல நிறச் சேலையில் அழகிய போட்டோஷூட்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சம்யுக்தா. இவர் வாத்தி, விருபக்ஷா, அகண்டா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக பென்ஸ், Slum Dog, மஹாராணி: குயின் ஆஃப் குயின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிஸியாக படங்களில் நடித்து வரும் சம்யுக்தா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது நீல நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட்டை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதோ அந்த புகைப்படங்கள்:
