அடுத்தடுத்து 4 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி… ஷாக்கில் ரசிகர்கள்


விஜய் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் என்றாலே சன் டிவி என்று தான் என மக்கள் கூறிய காலம் போய் இப்போது விஜய் மற்றும் ஜீ தமிழும் சீரியல்கள் ஒளிபரப்பி போட்டிக்கு வந்துவிட்டார்கள்.

விஜய் மற்றும் ஜீ தமிழில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நிறைய சீரியல்களும் ஒளிபரப்பாகிறது, அந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கான ரசிகர்களும் அதிகம் உள்ளார்கள்.

அடுத்தடுத்து 4 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி... ஷாக்கில் ரசிகர்கள் | Vijay Tv Gonna End 4 Serials Back To Back

நிறுத்தம்


தற்போது விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்காக ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது.

அது என்னவென்றால், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 4 ஹிட் சீரியல்களை மொத்தமாக முடித்து புதிய தொடர்களை களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம்.

அந்த 4 தொடர்கள் என்னென்ன என்றால் அன்புடன் கண்மணி, சுட்டும் விழி சுடரே, தென்றலே மெல்ல பேசு, காதல் காதல் காதல் போன்ற தொடர்கள் தானாம்.

அடுத்தடுத்து 4 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி... ஷாக்கில் ரசிகர்கள் | Vijay Tv Gonna End 4 Serials Back To Back

மதிய வேலையில் ஒளிபரப்பாகும் இந்த 4 சீரியல்களை உடனே முடித்து புதிய சீரியல்களை மதிய நேரத்தில் களமிறக்க விஜய் டிவி பிளான் போட்டுள்ளதாம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் என கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *