4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

சூரி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மண்டாடி

படகு போட்டியை மையமாக வைத்து, அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்தது மண்டாடி. இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரிக்க, சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Soori Mandaadi Movie 4 Days Box Office

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த மண்டாடி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே பட்டையை கிளப்பி வருகிறது.

4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Soori Mandaadi Movie 4 Days Box Office

வசூல் விவரம்

இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Soori Mandaadi Movie 4 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *