நடிகை சமந்தா வளைகாப்பு.. படுவைரல் ஆகும் புகைப்படங்கள்
நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது திருமணம் நடைபெற்ற கோவிலுக்கு சமீபத்தில் சென்று இருந்தார் அவர்.
தற்போது சமந்தாவுக்கு வளைகாப்பு நடந்து இருக்கிறது.
அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தான் அதை பாரம்பரிய முறைப்படி நடத்தி இருக்கின்றனர்.
சமந்தா அந்த புகைப்படங்களை பதிவிட்டு மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
“நம் பாரம்பரியம் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு சடங்கின் பின்னால் இருக்கும் அர்த்தம் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது” என அவர் கூறி இருக்கிறார்.
