Blockbuster ஆன DC படத்தின் இறுதி வசூல்

டிசி

லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஓட்டம் ஓடிய படம் டிசி.

Blockbuster ஆன DC படத்தின் இறுதி வசூல் | Dc Movie Final Box Office



இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது அனிருத் இசை தான், அவர் இசை ஒட்டுமொத்த ஜென் சி கூட்டத்தையும் கவர்ந்து இழுக்க திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தற்போது கூட இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ், அருண், அனிருத்துக்கு பிரம்மாண்ட கார் ஒன்றை மூவருக்கும் பரிசாக அளித்தனர்.

Blockbuster ஆன DC படத்தின் இறுதி வசூல் | Dc Movie Final Box Office

இறுதி வசூல்



இந்நிலையில் டிசி படம் முழுவதும் ஓடிமுடிந்து சன் நெக்ஸ்ட் தளத்திற்கு வந்து விட்டது, இப்படம் உலகம் முழுவதும் ரூ. 110+ கோடிகள் வசூல் செய்துள்ளது.

Blockbuster ஆன DC படத்தின் இறுதி வசூல் | Dc Movie Final Box Office

இதில் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, தெலுங்கு, மற்றும் ஓவர்சீஸிலும் இப்படம் ரூ. 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, கண்டிப்பாக இதே கூட்டணி மீண்டும் இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *