மார்க்கெட் சரிந்ததால் விஜய் சேதுபதி இப்படி பேசுகிறார்.. தாக்கிய தவெக எம்எல்ஏ


சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துக்கள் அவரை பிரச்சனையில் சிக்க வைத்து இருக்கிறது.

முதலமைச்சர் விஜய்யை அவர் தாக்கி பேசியதாக தவெக தரப்பினர் விஜய் சேதுபதியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மார்க்கெட் சரிந்ததால் விஜய் சேதுபதி இப்படி பேசுகிறார்.. தாக்கிய தவெக எம்எல்ஏ | Vijay Sethupathi Should Apologize Tvm Mla


பகிரங்க மன்னிப்பு கேட்கணும்..

இந்நிலையில் சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் அளித்த பேட்டியில், ” விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் எங்கே போனாலும் முற்றுகை இடுவோம்.” என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி மார்க்கெட் சரிந்ததால் தான் இப்படி எல்லாம் முதல்வர் விஜய் பற்றி அவர் பேசுகிறார் என்றும் தாக்கி பேசி இருக்கிறார் எம்எல்ஏ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *