மஞ்சள் நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை ஜனனி அசோக்…
ஜனனி அசோக்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் போன்ற சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.
அங்கிருந்து ஜீ தமிழ் பக்கம் வந்தவர் இதயம் சீரியலில் நடித்து தளக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கினார், ஆனால் அந்த சீரியலுக்கு பிறகு வேறு எந்த தொடரிலும் அவர் கமிட்டாகவில்லை.
ஜனனி சீரியலில் கமிட்டாகவில்லை என்றாலும் தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துகிறார். சமீபத்தில் அவர் மஞ்சள் நிற புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,
