இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தங்கமயில் – சரவணன் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், அவருக்கு மீனா உதவி செய்து வந்தார். தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறிந்தபின் பாண்டியன் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கமயிலை நேரில் சென்று பார்த்தனர்.

இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் | Thangamayil Bold Decision In Pandian Stores Serial

இந்த நிலையில், தங்கமயில் பிரசவத்திற்கு ஆகும் செலவிற்காக கோமதி பணம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணம் தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து, வீடு தேடி வந்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டார் தங்கமயில்.

இதுதான் உங்க குழந்தை இல்லையே

பணத்தை திரும்ப கொடுத்துவிட்ட நிலையில், தங்கமயிலை சந்தித்து பேசுகிறார் சரவணன். அப்போது, “அந்த பணம் உனக்காக கொடுக்கவில்லை, உன் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்காக கொடுத்தது” என சரவணன் கூறுகிறார்.

இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் | Thangamayil Bold Decision In Pandian Stores Serial

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “அதான் இது உங்க குழந்தை இல்லை என்று சொல்லிட்டீங்களே” என கூற தங்கமயிலின் பேச்சை கேட்டு அதிர்ந்துபோய் நிற்கிறார் சரவணன்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *