தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

ரூ. 100 கோடி

ரூ. 100 கோடி வசூல் என்பது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சூர்யாவின் கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? | Actors Who Given 100 Crore Movies In Tamil Nadu

அப்படி தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். இதில் எந்த நடிகர் அதிக ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்றும் பார்க்கலாம் வாங்க.

விஜய்

மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, கோட், லியோ என விஜய் நடிப்பில் வெளிவந்த 8 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளன.

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? | Actors Who Given 100 Crore Movies In Tamil Nadu

அஜித்

விஸ்வாசம், வலிமை, துணிவு மற்றும் குட் பேட் அக்லி என அஜித் நடித்த 4 திரைப்படங்கள் ரூ. 100 கோடி தமிழகத்தில் வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? | Actors Who Given 100 Crore Movies In Tamil Nadu

ரஜினி

எந்திரன், பேட்ட, 2.0, ஜெயிலர், வேட்டையன், கூலி ஆகிய படங்கள் ரஜினி நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? | Actors Who Given 100 Crore Movies In Tamil Nadu

விக்ரம்

ஐ, பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? | Actors Who Given 100 Crore Movies In Tamil Nadu

கார்த்தி மற்றும் ரவி மோகன்

பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? | Actors Who Given 100 Crore Movies In Tamil Nadu

சூர்யா

கருப்பு

பிரபாஸ்

பாகுபலி 2

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? | Actors Who Given 100 Crore Movies In Tamil Nadu

யாஷ்

கேஜிஎப் 2

இந்த பட்டியலில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள்தான் தமிழ்நாட்டில் 8 முறை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *