கன்னட சினிமா நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் மரணம்

கன்னட சினிமா நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் மரணம்


திலீப்ராஜ்

மாரடைப்பு இன்றைய காலகட்டத்தில் யாருக்கு வருகிறது என்பதே தெரியவில்லை, இன்று நன்றாக இருப்பவர் நாளை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்கின்றனர்.

அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்தின் உயிரிழப்பு செய்தி வந்துள்ளது. கன்னட சினிமாவில் 24க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், சின்னத்திரையில் தொடர்கள் நடித்தும் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகர் திலீப்ராஜ்.

கன்னட சினிமா நடிகர் திலீப்ராஜ் மாரடைப்பால் மரணம் | Kannada Actor Dileep Raj Passed Away

இவர் 2005ம் ஆண்டு Boy Friend என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். கடைசியாக நிம்மா வஸ்துங்கலியே நீவே ஜவாப்தாரரு என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவர் இன்று அதிகாரை மாரடைப்பால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *