சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்… யார், என்ன தொடர், முழு விவரம்

சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்… யார், என்ன தொடர், முழு விவரம்

சன், விஜய், ஜீ தமிர், கலைஞர் என எல்லா தொலைக்காட்சிகளிலும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.

ஆனால் எல்லா தொலைக்காட்சி சீரியல்களும் மக்களிடம் ரீச் பெறுவது இல்லை, நடிகர்களும் பிரபலம் ஆவது இல்லை. ஆனால் சன் மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகர்களுக்கு சொல்ல முடியாத அளவு ஆதரவு மக்களிடம் கிடைக்கிறது.

சன் டிவியை தாண்டி விஜய் டிவி பிரபலங்கள் தான் மக்களிடம் அதிகம் பிரபலமாகிறார்கள்.

சன் டிவி

விஜய் தொலைக்காட்சியில் மோதலும் காதலும், பூங்காற்று திரும்புமா என்ற தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகர் சமீர்.

சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் | Vijay Tv Actor New Serial In Sun Tv

இந்த சீரியல்களை தாண்டி சமீர் தனது மனைவியுடன் சேர்ந்து ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்று மக்களின் மனதை வென்றார்.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியலில் நாயகனாக நடிக்க களமிறங்கியுள்ளாராம்.

சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் | Vijay Tv Actor New Serial In Sun Tv

நாயகியாக ஸ்வாதி நடிக்க சரிகம இந்த சீரியலை தயாரிக்கிறார்கள். விரைவில் இந்த சீரியலுக்கான புரொமோ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *