கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

மகா சங்கமம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் அழகே அழகு ஆகிய இரு சீரியல்களும் தற்போது மகா சங்கமத்தில் ஒன்றிணைந்துள்ளது.

கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் | Pandian Stores Azhage Azhagu Serials Maha Sangamam

பரீட்சைக்காக ராஜியும், வேலைக்காக மீனாவும் அவர்களுடன் கோமதியும் சென்னைக்கு சென்றுள்ளனர். அங்கு மீனாவின் சொந்தக்காரர் குடும்பமாக உள்ள பாக்யராஜ் – மலர் வீட்டில் தங்குகிறார்கள்.

கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் | Pandian Stores Azhage Azhagu Serials Maha Sangamam

வீட்டிற்கு வந்தவுடன் மலர்தான் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் எடுத்துப்போட்டு செய்கிறார் என்பதை அறிந்து, மலருக்காக குரல் கொடுத்து பேசுகிறார் கோமதி.

கடுப்பான தங்கராஜ்

இதன்பின், வீட்டிற்கு தங்கராஜ் என்ட்ரி கொடுக்கிறார். ஊரில் இருந்து வந்துள்ளவர்கள் இவர்கள்தான் என கோமதி, மீனா, ராஜியை தங்கராஜுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் | Pandian Stores Azhage Azhagu Serials Maha Sangamam

அப்போது கோமதி, ‘தம்பி முகத்தை பார்க்கவே சாதுவான ஆளாக தெரிகிறார், இவரை போய் டெரர்-னு சொன்னீங்க என கூறவும், தங்கராஜ் அதிர்ச்சியடைகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *