கர திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா

கர திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா


கர

தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கர.

கர திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie Pre Booking Box Office

இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ப்ரீ புக்கிங்



பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகி இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கர திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கர திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie Pre Booking Box Office

அதன்படி, இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாள் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *