நிகழ்ச்சிக்கு ஷார்ட் உடையில் கிளாமராக வந்த மாளவிகா மோகனன்

கிளாமர் லுக் என்றாலும் சரி, ஹோம்லி லுக் என்றாலும் சரி.. இரண்டிலுமே ரசிகர்களை கவர்ந்து வருபவர் மாளவிகா மோகனன். அவருக்கு தமிழ், தெலுங்கில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகை மாளவிகா மோகனன் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஷார்ட் உடையில் மிக மிக கவர்ச்சியாக வந்து இருக்கிறார்.
அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.






