இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

பாக்ஸ் ஆபிஸ்
பாக்ஸ் ஆபிஸ் வசூல்தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கிறது. அதுவும் பெரிய ஹீரோக்களின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, ரூ. 500 கோடி, ரூ. 1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்ப்பு உண்டாகிவிடுகிறது.
சமீபத்தில் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படம் கூட ரூ. 1650 கோடிக்கும் மேல் வசூல் செய்து, புஷ்பா 2 திரைப்படத்தின் மொத்த வசூல் சாதனையை முறியடித்தது. இதன்மூலம், இந்திய சினிமாவின் டாப் 10 அதிக வசூல் செய்த திரைப்படங்களில் 3வது இடத்திற்கு துரந்தர் 2 முன்னேறியுள்ளது.
மாநில பாக்ஸ் ஆபிஸ் விவரம்
தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் எது, இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் எது, என்பதை குறித்தெல்லாம் பட்டியலை பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ன என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை பார்க்கலாம் வாங்க.
- தமிழ்நாடு – பொன்னியின் செல்வன்
- கேரளா – வாழ 2
கர்நாடகா – காந்தாரா சாப்டர் 1 -
ஆந்திரா – ஆர்.ஆர்.ஆர் - தெலுங்கானா – ஆர்.ஆர்.ஆர்
-
அசாம் & வடகிழக்கு – ரோய் ரோய் பினாலே - ஜார்கண்ட் – புஷ்பா 2
-
பீகார் – புஷ்பா 2 - மேற்கு வங்காளம் – ஜவான்
-
ஒடிசா – புஷ்பா 2 -
சத்தீஸ்கர் – புஷ்பா 2 -
மத்திய பிரதேசம் – புஷ்பா 2 -
மகாராஷ்டிரா – சாவா - குஜராத் – புஷ்பா 2
-
ராஜஸ்தான் – துரந்தர் 2 -
உத்தர பிரதேசம் – துரந்தர் 2 -
உத்தரகாண்ட் – துரந்தர் 2 - டெல்லி – துரந்தர் 2
- ஹரியானா – துரந்தர் 2
-
பஞ்சாப் – துரந்தர் 2 - ஹிமாச்சல பிரதேசம் – துரந்தர் 2
- ஜம்மு & காஷ்மீர் – துரந்தர் 2
இதில் புஷ்பா 2 மற்றும் துரந்தர் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள்தான் பெரும்பான்மையான மாநிலங்களில் அதிக வசூல் செய்த படமாக உள்ளன.






