வலியால் கதறும் ஜனனி, என்ன செய்ய போகிறார் சக்தி? எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

வலியால் கதறும் ஜனனி, என்ன செய்ய போகிறார் சக்தி? எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ


எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஒரே வாரத்தில் கதை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தலைமறைவாக இருந்த குணசேகரன் தற்போது வீட்டில் மாஸாக நுழைந்துவிட்டார்.

ஆனால் ஜனனி கொலைப்பழி சுமத்தப்பட்டு, தற்போது ரௌடிகளிடம் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார்.

வலியால் கதறும் ஜனனி, என்ன செய்ய போகிறார் சக்தி? எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ | Ethirneechal Thodargiradhu Promo 31 Jan 2026

இன்றைய ப்ரோமோ

தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஜனனி மரத்தின் மீது இருந்து கீழே விழுந்து வலியால் துடிக்கிறார்.

அதன் பின் சக்தி கொற்றவையிடம் பேசும்போது ‘ஜனனி எதோ ஆபத்தில் சிக்கி இருக்கிறாரோ’ என வருத்தத்துடன் பேசுகிறார்.

மறுபுறம் வீட்டில் குணசேகரன் மற்றும் தம்பிகள் சேர்ந்து பெண்களை மோசமாக பேச தொடங்கி இருக்கிறார்கள். ப்ரோமோவை பாருங்க.
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *