ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு படத்தின் மிரட்டலான டீசர், இதோ

ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு படத்தின் மிரட்டலான டீசர், இதோ


டாடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கணேஷ் கே பாபு. இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம்தான் கராத்தே பாபு.

இப்படத்தில் ரவி மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து Daudee S Jiwal, கே.எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், விடிவி கணேஷ் என பலரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *