ஷூட்டிங்கில் பாய்ந்த காளை முட்டி காயமடைந்த நடிகர்.. வைரலாகும் வீடியோ

ஷூட்டிங்கில் பாய்ந்த காளை முட்டி காயமடைந்த நடிகர்.. வைரலாகும் வீடியோ


படத்தின் ஷூட்டிங்கிற்காக காளை உடன் மல்லுக்கட்டிய நடிகருக்கு காளை பாய்ந்து முட்டியதில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

வட மஞ்சுவிரட்டு என்ற படத்தில் நடித்து வரும் அசோக் குமார் என்பவரை தான் காளை முட்டி இருக்கிறது.

ஷூட்டிங்கில் பாய்ந்த காளை முட்டி காயமடைந்த நடிகர்.. வைரலாகும் வீடியோ | Bull Attacked Actor Ashok Kumar Injured

காயம்

காளை முட்டி அவரது வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் பிறகு மீண்டும் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு இருக்கிறார். 

Gallery




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *