தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை… நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல்


மண்டாடி 

படகுப் போட்டியை மையப்படுத்திய கதையாக தமிழ் சினிமாவில் வெளியாகி படு வெற்றியடைந்த திரைப்படம் மண்டாடி.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது. தமிழ்நாடு கடலோரப் பகுதியின் பாரம்பரியப் படகுப் போட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள்.

தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் | Soori Announced Good News For Mandaadi Fans

மண்டாடி படத்தில் முத்துக்காளி என்ற படகுப் பந்தய வீரராகச் சூரி நடித்துள்ளார். சூழ்நிலை காரணமாகப் பந்தயத்தில் இருந்து விலகும் அவர், மீண்டும் அந்த விளையாட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இவருக்கு எதிரணியைச் சேர்ந்த போட்டியாளராக தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடித்துள்ளார்.
இந்த இரு அணிகளின் படகுப் போட்டியை விறுவிறுப்பு குறையாமல் எடுத்து சாதித்துள்ளார்.

தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் | Soori Announced Good News For Mandaadi Fans

குட் நியூஸ்


கடந்த மாதம் 10ம் தேதி வெளியான இப்படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

படம் நன்றாக இருப்பதால் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் வரும் 9ம் தேதி முதல் மீண்டும் IMAX திரையரங்குகளில் மண்டாடி படம் வெளியாக உள்ளதாம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *