எங்க அக்காவ மறந்த அப்பா என்னையும் மறந்துருவாருனு😓- Kumaran Emotional Interview


பிக்பாஸ் 10

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது பிக்பாஸ் 10.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த சீசன் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பரபரப்பின் உச்சமாக, என்ன நடக்கிறது என ரசிகர்களே ஷாக்கில் உள்ளனர்.

இந்த பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களின் தனி ஆதரவை பெற்றவர் குமரன். இவர் பிக்பாஸ் 10வது சீசன் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கையில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.

தற்போது குமரன் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்துள்ளார்.

இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *