கயாடு லோஹர் நடிப்பதை தாண்டி செய்யும் ஒரு விஷயம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்


நடிகை கயாடு லோஹர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கிறது.

இளசுகளை அதிகம் கவர்ந்து வரும் கயாடு லோஹருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையேற்றம்

கயாடு லோஹர் நடிப்பது ஒருபக்கம் இருக்க தற்போது மலையேற்றம் செய்ய தொடங்கி இருக்கிறார். 3700 மீட்டர் உயரம் உள்ள Dayara bugyal Bakaira Top என்ற இடத்திற்கு அவர் மலையேறி சென்று இருக்கிறார்.


அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *