நடிகர் பிரேம்ஜி மகளின் முதல் பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க


நடிகர் பிரேம்ஜி தனது 45 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்த நிலையில் இந்து என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது. நேற்று தனது மகளின் முதல் பிறந்தநாளை குடும்பத்துடன் பிரேம்ஜி கொண்டாடி இருக்கிறார்.

அதில் வெங்கட் பிரபு உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர். புகைப்படங்களுக்கு லைக்குகளை குவிந்து வருகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *