Vacation mode-ல் அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. வெளியிட்ட வீடியோ இதோ


Ayyanar thunai madhumitha in vacation: அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது லேட்டஸ்ட் Vacation புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

Vacation mode-ல் அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. வெளியிட்ட வீடியோ இதோ | Ayyanar Thunai Madhumitha Vacation Video



நடிகை மதுமிதா



எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழ்நாடு மக்களிடையே தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் மதுமிதா. இதன்பின், விஜய் டிவியில் என்ட்ரி தந்து அய்யனார் துணை சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் சீரியல்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vacation mode-ல் அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. வெளியிட்ட வீடியோ இதோ | Ayyanar Thunai Madhumitha Vacation Video



Vacation mode-ல் மதுமிதா



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மதுமிதா அவ்வப்போது, தான் வெளிநாட்டிற்கு Vacation செல்லும் புகைப்படங்கள், வீடியோக்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது மலேசியாவில் உள்ள லங்காவீ என்கிற தீவிற்கு சென்றிருக்கிறார். அங்கு கடலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.



இதோ பாருங்க: 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *