இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி போட்டோஸ்…


கியாரா அத்வானி

பாலிவுட் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை கியாரா அத்வானி.

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இந்த வருடம் தான் பெண் குழந்தை பிறந்தது, இந்த நிலையில் கியாரா அத்வானி-சித்தார்த் மல்கோத்ரா இருவரும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்களாம்.

இந்த நல்ல செய்தியை அறிவிக்க ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தற்போது நாம் நடிகை கியாராவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *