நாங்க எங்க குடும்பத்தை பார்க்கணும் தல, அஜித்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

அஜித்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படம் எந்த காம்போவாக இருந்தாலும் முதல் நாள் அவருடைய ரசிகர்கள் குமிந்து விடுவார்கள்.

நாங்க எங்க குடும்பத்தை பார்க்கணும் தல, அஜித்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் | Fans Angry On Ajith

கண்டிப்பாக இன்று வரை அஜித் கிங் ஆப் ஓப்பனிங் என இருக்க காரணம் அவருடைய ரசிகர்கள் தான், அப்படி பிரமாண்ட ரசிகர்கள் வைத்திருக்கும் அஜித், நடிப்பை விட்டு முழுகவனமும் தற்போது ரேஸில் தான் செலுத்தி வருகிறார்.

நாங்க எங்க குடும்பத்தை பார்க்கணும் தல, அஜித்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் | Fans Angry On Ajith

திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


ஆனால், ரசிகர்களும் படம் இல்லாமல் எத்தனை நாட்கள் பொறுமை காப்பார்கள், பெரிய காம்போவும் இல்லை அவர் இஷ்டத்திற்கு நடித்தாலும் நாங்க ஆதர்வு தந்தோம். ஆனால், ரேஸ் பார்க்க வந்தால், மிக கடுமையாக நடந்துகொள்வது, திட்டுவது என செய்துவிட்டு, இப்போது ஆதரவு தாங்கள் என்றால் எப்படி தர முடியும், நாங்க எங்க குடும்பத்த பார்க்கனும் தல என்று அஜித் ரசிகர்கள் அஜித்தையே திட்டி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *