மைல் கல் வசூலை தொட்ட மீசைய முறுக்கு 2


மீசைய முறுக்கு 2

மீசைய முறுக்கு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவது செம ஹிட் அடித்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

மைல் கல் வசூலை தொட்ட மீசைய முறுக்கு 2 | Meesaya Murukku 2 Hits Milestone In Box Office



இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் மீசைய முறுக்கு 2 படம் உலகம் முழுவதும் ரூ 51+ கோடி வசூல் செய்துள்ளது.

மைல் கல் 


ஹிப்ஹாப் ஆதியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் இந்த மீசைய முறுக்கு 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மைல் கல் வசூலை தொட்ட மீசைய முறுக்கு 2 | Meesaya Murukku 2 Hits Milestone In Box Office



இந்நிலையில் கண்டிப்பாக அரண்மனை, காஞ்சனா சீரிஸ் போல் மீசைய முறுக்கு சீரிஸும் அடுத்தடுத்து பாகங்களாக வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *